Keerai | Spinach* - 2 bunch (around 4.5 cups)
Salt As needed
Asafoetida 2 pinches
Turmeric powder 1/4 tsp
Yellow moong dal (un cooked) - 1/4 cup
Coconut 2 tblsp
Jeera | cumin seeds 1/2 tsp
Black pepper 1/4 tsp
Coconut oil 1 tsp (if you want any cooking oil)
* I used the round spinach , you can use arai keerai or mulai keerai or even manathakkali keerai
-
Wash the spinach 4-5 times as they have small sands . Chop them finely.
-
Add , salt,asafoetida, and turmeric powder.
-
Add 1/2 cup of water and cook for 5-7 minutes . Let the raw smell of the sambar powder go and the keerai gets cooked. The keerai will get cooked very fast as they are finely chopped.
-
Pressure cook the moong dal with enough water.If you use steamer or microwave no problem.
-
Grind the coconut , jeera, and pepper into a fine paste. Add little water if needed while grinding. do not add more.
-
Add the cooked dal and the ground paste too.
-
Mix well and let this boil for 5 minutes .
-
Switch it off.
-
-
Temper mustard seeds and urad dal in coconut oil.
-
Serve hot with plain rice or as a side dish for Vathal kuzhambhu.
-
-
Spinach or keerai kootu
என் குழந்தைகள் பெரிய ஷாப்பிங் மார்க்கெட் சென்ற போது மிகவும் பச்ச பசேல் என்று இருக்கும் கீரையை பார்த்து 2 கட்டு கீரை வாங்கி வந்தனர்.
உடனே நான் அந்த கீரையை 3 முறை கழுவி பிறகு நறுக்கி னேன்.
கால் கப் பயத்தம்பருப்பு ஒரு பாத்திரத்திலும், பயத்தம்பருப்புபோடு கால் கப் தண்ணீர் கால் டீ ஸ்பூன் termeric பவுடர் சேர்த்து
steamer ல் வைத்தேன். இருபது நிமிடத்தில் கீரை பருப்பு வெந்துகிடைத்தது.
கீரையையும் பருப்பும் கலந்து கொண்டேன்.
இரண்டு ஸ்பூன் தேங்காய்
சீரகம் அரை டீ ஸ்பூன்
மிளகு கால் டீ ஸ்பூன்
நன்கு மிக்ஸ்யில் அரைத்து வெந்தகீரை கலவையில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தேன்.
பிறகு கடுகு உளுத்தம்பருப்பு சிறிது பெருங்காயபொடி சேர்த்து தாளித்தேன்!!!
வெங்காய புளி கொழம்பு ,plain rice செய்தேன் .
அப்பப்பா எத்தனை சுவை இந்த கீரை கூடோடு வெங்காய புளி கொழம்பு excellent
அனைவரும் என் சமையலை புகழந்து கொண்டே சாப்பிட்டனர்!!!!!!




