top of page
Pasta kabab
1 2 3
4 5 6
7 8 9
நேற்று நான் பாஸ்டா (pasta) பண்ணினேன் மிகவும் சுவையாக இருந்தது. உப்பு,காரம்,தக்காளி பழ சாரு கலந்து மிகவும் அருமை!! எங்கள் குடும்பத் தை சார்த அனைவரும் சுவைத்தோம். மீதி கொஞ்சம் தான் இருந்தது. மாலை கணவனின் நண்பர்(Australian) ஒருவர் வந்தார், அவருக்கு டீ யோடு என்ன குடுப்பது என்று யோசித்தேன்.
உடனே கபாப் (kabab) பண்ணலாம் என்று தோன்றியது. வீட்டில் (Labaneese bread) லபநீயிஸ் பிரட் இருந்தது, இந்த பாஸ்டதா உபயோகித்து
(Salad veg carrot, cucumber, cabbage) If you want to add more capsicum etc etc you can add )
சாலட் காய்கறி உபயோகித்து கபாப் (kabab) பண்ணி கொடுத்தேன். வந்த
விருந்தளிக்கு ஒரே விருந்து தான் போங்க!!!
அருமை,அருமை என்று அற்புதமாக சாப்பிட்டு சென்றார்!!
இந்த புதுமையான உணவை நீங்களளும் செய்து பாருங்கள் !!!!
bottom of page