Okra Potato Fry (Lady's Finger Potato Fry)
(Vendakai urulakazhangu vathakal)



வெண்டைக்காய் சாம்பார்
நான் சாம்பார் செய்யும் போது பல வகையில் செய்வேன்.
சிலசமயம் சாம்பார் பொடி போட்டு,சிலசமயம் ,தேங்காய்,கொத்தமல்லி விதை,வரமிளகாய்,கடலைபருப்பு,வறுத்து அரைத்து செய்வேன்.ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு சுவைதரும்.
இன்று 17/02/2015 நான் வெண்டக்காய் சாம்பாரும், பருப்பு வடையும் செய்தேன்.
பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி ,அடுப்பு பத்த வைத்து சிறிது கடுகு,இந்த கடுகு வெடித்ததும்
என் தோட்டத்தில் இருக்கும் கருவப்பிலை மரத்தில் இருந்து கருவேப்பிலையை பறித்து வந்து வெண்டக்காய் துண்டுகள்ளுடன் கருவேப்பிலை களையும் சேர்த்து வதக்கவேண்டும். கம கம என்று வாசனை பிறகு புளிக்கரைசலை
ஊற்றவேண்ண்டும்.
நன்கு கொதிக்க வேண்டும்.
பின் மசூரிடால், துவரை பருப்பு அரை கப் வெந்ததை அதில் சேர்க்க வேண்டும்.
பிறகு கொத்தமல்லி , வரமிளகாய்,தக்காளி,தேங்காய்,மஞ்சள் பொடி,உப்பு அனைத்தையும் அரைக்க வேண்டும்
பிறகு இதையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மிகவும் அருமையான வெண்டைக்காய் சாம்பார் தயார்.
இதற்க்கு தொட்டுக்கொள்ள மசாலாவடை செய்தேன்.
Toor Dal or masoor dal - 1/2 cup 1 cup (if you want more quantity of sambar)
Tomato - 1 small roughly chopped
Ladies Finger - around 6 to 10
Sambar powder - 1 tsp
Turmeric powder - 2 pinches
Thin tamarind pulp - 1/4 cup
Water - as required
Salt - to taste
To temper:
Oil - 2 tspMustard Seeds
- 1/2 tspSplit Urad Dal
- 1/2 tspSmall
Onion -4
Hing - 1/4 tsp
Curry Leaves - a small sprigFenugreek Seeds - 1/4 tsp
Rinse ladies finger well, wipe off the moisture with a kitchen towel .
and cut into pieces.
Pressure cook toor dal or masoor dal with enough water for atleast 5 whistles or until mushy.Once pressure releases mash it up well.Heat oil in a pressure cooker - add the items listed under 'to temper' let it splutter.Then add small onion, tomato and saute till raw smell of tomato leaves.
Add ladies finger along with turmeric powder and sambar powder.Saute for 2mins.Add required salt.
Then add cooked dal along with little water and let it boil in low medium flame until ladies finger is cooked.
Now add tamarind water and let it boil for 5mins in low flame.Add chopped coriander leaves generously and switch off.

வெண்டக்காய் வதக்கல்
சில சமயம் நமக்கு பசி எடுக்காது, படு குளிர் காலம், கல்யாணம்,party,இது போல் இடத்துக்கு போய் வந்த களைப்பு இது போன்ற சமயத்தில்
மிளகு ரசம்,வெண்டக்காய் வதக்கல் போதும்.
உடம்புக்கு மிகவும் நல்லது.
இந்த வெண்டைக்காய் வதக்கலுக்கு தேவையான பொருள்கள்
வெண்டைக்காய் துண்டுகள்
termeric பவுடர்
மிளகாய்த்தூள்
உப்பு
எண்ணெய்.
அடுப்பில் பாத்திரம் வைத்து வெண்டக்காய் துண்டுகளுக்கு ஏற்ப்ப எண்ணெய் ஊற்றி termaric பவுடர்,மிளகாய்த்தூள்,உப்பு போட்டு பின் வெண்டக்காய் துண்டுகளை போட்டு கிளறி பின் அடுப்பை மெதுவாக எறியவிடவேண்டும்.
பாத்திரத்தின் மேல் ஒரு தட்டு வைத்து அதில் அரை டம்ளார் தண்ணீர் ஊற்ற
வேண்டும். இந்த தண்ணீர் கொடுக்கும் நீராவில் பாத்திரத்தில் உள்ள வெண்டைகாய் வெந்துவிடும்
காயில் நேரடியாக தண்ணீர் ஊற்றக்கூடாது.
அப்படி ஊற்ரினால். காய் பதம் கெட்டு கொழ கொழ என்று ஆகிவிடும்.



