top of page
ஓட்ஸ் பொங்கல்
தேவையான பொருட்கள்
-
ஒரு கப் ஓட்ஸ்
-
அரை கப் பயத்தம் பருப்பு
-
அரை டீ ஸ்பூன் மிளகு தூள்
-
சிரிதளவு இஞ்சி
-
ஒரு டேபிள் ஸ்பூன் நெய்.
-
நான்கு வருத்த முன்திரி பருப்பு.
-
ஒரு கைபிடி கருவாப்ப்பில்லை.
-
சுவைக்கு ஏற்ப உப்பு.
செய் முறை
-
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி
-
பயத்தம் பருப்பு போட்டு வேகவைகவும்.
-
-
பிறகு ஓட்ஸ் சேர்க்கவும்.
-
ஒரு பாலனியை அடுப்பில் வைத்து நெய் ஊட்றவும்
-
பிறகு அதில் இஞ்சி, முன்திரி பருப்பு, கருவாப்ப்பில்லை.
-
அணைத்தயும் வறுத்து பின் வென்ந்த ஓட்ஸ்,பருப்போடு சேர்ந்து கலக்கவும்.
-
-
ஓட்ஸ் பொங்கல் ரெடி சாப்பிட வாங்க சூடான வடை,சட்டினியுடன்!!!
bottom of page