top of page

Manathakkali Keerai

என் வீட்டின் அருகில் நானும் என் கணவரும் மாலை நேர walking சென்று கொண்டு இருந்தபோது ஒரு மனத்தக்காளி செடியை கண்டேன்!! பிறகு ஒன்றன் பின் ஒன்றாக அழகான மனதக்காளி தோட்டமே இருப்பதை கண்டோம்!!!இந்த மனத்தக்காளி கீரையை சுக்குட்டி கீரை என்றும் சொல்வார்கள். பச்சை சுக்குட்டி,கரும் சுக்குட்டி இரண்டு வகையும் தளதளனு மிகவும் அழகாக காடா வளர்ந்துள்ளது. இலை களை பறித்தேன், பருப்பு குழம்பு வைத்தேன், காய் களை எடுத்து, தயிரில் போட்டு, salad செய்து சாப்பிட்டு, வத்தலும் போட்டு வைத்துள்ளேன்.

என் தந்தை இன்ஸ்பெக்டர் ( inspecter of police) வேலை முடித்து வீட்டுக்குள் வந்தால், நல்ல சமையல் காரர்.(very good chief)

தந்தை இருந்த போது மணத்தக்காளி கீரை வாங்கினால் அதன் காய் களை தனியாக எடுத்து கழுவி அதில் கட்டி தயிர் பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து, கடுகு தாளித்து சாம்பார் சாப்பாட்டுக்கு கொடுப்பார். சமையலில் என் தந்தைக்கு அவ்வளவு ஆர்வம்.  சட்டினி செய்வதில் என்  அப்பாவை அடிச்சுக்க யாராலும் முடியாது. இன்று அவரை நினைத்துக் கொண்டே, இந்த கீரையை சமைத்து சாப்பிட்டோம்.

 

  • Sundried Black nightshade (manathakkali vattral in tamil) -1 cup

  • Curd -1cup

  • Oil for frying -2spoon

  • Mustard -1/4spoon

  • Asafoetida powder -1/4spoon

  • Red chili -2

  • Curry leaves -Small amount

  • Salt -small amount

  •  

  • Add oil in a pan and heat it.

  • After heating splutter the black Sundried Black nightshade and keep aside separately.

  • Now splutter the mustard with red chili, asafoetida powder and curry leaves. Add these ingredients in curd first and then add the spluttered Sundried Black nightshade and stir nicely.

  • As Sundried Black nightshade already contains salt no need to add salt.

  •  

 

Manathakkali keerai Paruppu kozambu

 

Manathakkali keerai -1 medium sized bunch
Tur dal -1/3 cup
Turmeric powder - a pinch
Onion - 1 big
Green chilli -1
Tomato -1 (remove the seeds)
Chilli powder - 1/2 tsp
Salt as required

For the seasoning

Mustard - 1 tsp
Urad dal -3/4 tsp
Jeera seeds -3/4 tsp
Red chilli - 1
Hing - a pinch
Oil -2 tsp

Preparation

Pick the leaves alone, wash it well and chop it.

Cook the leaves in less water till soft. Mash it well and keep it aside

Finely chop tomato, ginger, onion and garlic.

Pressure cook tur dal with a pinch of turmeric powder till soft. Mash it well. (I always have the habit of soaking dal for 15-20 minutes in hot water, so my dal gets cooked well and also takes very less time)

 

-- Heat oil in a pan, add mustard seeds, when it splutters, add the other ingredients mentioned under seasoning.Add finely chopped onion and saute nicely till it turns golden brown.Then add  green chilli, saute for a few more minutes.Add tomatoes, chilli powder and cook till tomatoes become mushy.Add cooked greens, cooked dal, needed salt and bring it to boil. Serve with hot rice topped with a tsp of ghee or as a side dish for roti and rice.

 

மணத்தக்காளி கீரை புளி சேர்த்த பருப்பு குழம்பு

 

 

அveடுப்பில் பாத்திரம் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போடவேண்டும், கடுகு வெடித்ததும் வெங்காயம் (நறுக்கியது) போடவேண்டும், பிறகு

மணத்தக்காளி கீரையை (பொடிப்பொடியாக நறுக்கியது) போட்டு நன்கு turmaric powder, உப்பு போட்டு நன்றாக வதக்க வேண்டும். பச்ச மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு வெந்த பருப்பும், புளி concentrate போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் பச்சமிளகாய் காரம் போதும் என்றால் அப்படியே சாப்பாட்டில் போட்டு சாப்பிடலாம். இல்லை எனில்

குழம்பு கொதிக்கும் போது (1 டீ ஸ்பூன் சாம்பார் பொடி போட்டு )

காரத்தை அதிக படுத்திக் கொள்ளலாம்.

மணத்தக்காளிக்காய் salad

 

1 கப் தயிர்

2 பச்சை மிளகாய் துண்டுகள்

பெருங்காயப்பொடி (சிறிது)

சுவைக்கு ஏற்ப்ப உப்பு

மணத்தக்காளி காய் கால் கப்

மணத்தக்காளி காய்களை நன்கு கழுவி தயிர், உப்பு, பச்சை மிளகாய் ,பெருங்காயப்பொடி அனைத்தும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். கடுகு தாளித்து சுவையை அதிகப்படுத்தலாம். 

உடம்புக்கு மிகவும் நல்லது, வயிற்றுக்கு குளுமை,வயிற்று புண் ஆற்றக்கூடியது.

 

 

 

மணத்தக்காளிக்காய்களை தயிரில் ஊறவைத்து வெய்யிலில் காயவைத்தால்.  மணத்தக்காளிகாய் வற்றல் கிடைக்கும்.

இதை பக்குவபடுத்தி பல நாட்க்கள் வைத்துக்கொள்ள்ளலாம். தேவைப்படும் போது.

புளிக்கொழம்பு , பருப்பு கொழம்பு செய்து சாப்பிடலாம். இந்த வற்றலை நெய்யில் வறுத்து சாப்பாட்டில்  (stream rice ) ல் கலந்து சாபிட்டால் , மிகவும் உடம்புக்கு நல்லது.

 

  • Small onion - 1 cup

  • Urad dhal - 2 tbsp

  • Manathakkali Keerai - 2 Cups

  • Garlic - 5 Pods 

  • Coconut - 2 teaspoon (optional)

  • Red chillies - 3-5 Nos

  • Tamarind - gooseberry size

  • Oil - 1 teaspoon

To Saute:

  • Oil - 1/2 teaspoon

  • Mustard seeds - 1/4 teaspoon

  • Red chilles - 2 Nos

  • Urad dhal - 1 teaspoon

  • Asafoetida - a pinch

  • Curry leaves - a few 

  • Chopped Onion - few

Method:

  • Heat the kadai and add few drop of oil. When it is hot add urad dhal, red chilli and fry till dhal is brown in color and keep aside.

  • In the same kadai add some oil and add small onion, garlic and fry until it becomes translucent.

  • Now add keerai, salt, tamarind and fry until the raw smell goes off.

  • Now add coconut to it and fry for a minute and switch off the flame and allow it to cool.

  • Add all fried ingredients to the mixie/blender and grind it into a smooth paste.

  • Heat the kadai and add the oil and add items one by one under To saute. and fry well and add to the chutney mix.

  • It goes well with Idli, Dosa and rice.

 

மணத்தக்காளி கீரை (or) சுக்குட்டிக்கீரை சட்டினி

 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு,பச்சைமிளகாய்,மணத்தக்காளி கீரை, எலும்பிச்சம் பழ அளவு புளி, உப்பு அனைத்தும் சேர்த்து வறுத்து  பின் அரைக்கவும். அருமையான மணத்தக்காளி கீரை சட்டினி தயார்

 

Manathakkali kaai and leaf paruppu kozambu.

bottom of page