top of page

Idli - Microwave + Stove

Idlis are a very popular breakfast item in South India. Made from rice, Urid dhal, and fenugreek seeds, this fluffy white savoury cake is a must try. It fills you up but leaves you tummy feeling light. Eat this with sambar or any chutney of your choice. Watch the video and learn how this wonderful recipe can be made in just seven minutes using the microwave oven or stove.

DESCRIPTION.

குஷ்பூ இட்லி:

 

 8 cup பச்சரிசி 

2  cup ஜவ்வரிசி 

2 drops caster oil 

2  cup,உளுத்தம் பருப்பு 

உப்பு - தேவையான அளவு,

சமையல் சோடா - சிறிது.

 

பச்சரிசியையும் ஜவ்வரிசியையும் தனித்தனியே ஊற வைத்து தனித்தனியே அரைத்துச் சேர்க்கவும். குடையக் குடைய அரைத்த உளுத்தம் பருப்பையும்,2 drop castor oil சேர்க்க வும். இவை அனைத்தையும் சேர் த்து உப்பு போட்டு கலக்கவும். இட்லி வார்ப்பதற்கு முன் சமையல் சோடா சிறிதளவு கலந்து அடித்துவிட்டுப் பிறகு வார்க்கவும்.

 

குறிப்பு:

 

நான் வசிக்கும்' இடத்தில் ஆமணக்கு விதை கிடைக்காது!!! அதனால் ஆமணக்கு ஆயில் 2 drop மாவு அரைக்கும் போது சேர்த்து அரைத்தேன்!!!

மிகவும் அருமையான இடிலி கிடைத்தது!!!!

WANT TO MIGRATE TO AUSTRALIA?GET YOUR VISA THROUGH AUSTRALIA NZ MIGRATION CENTRE...CLICK HERE >>

Kushbhu Idli

 

4 cups Rice (Pachai Arisi)

4 cups Tapioca Sago

2 drops of Castor oil

1 cup of urid dhal

Salt to taste

Small pinch of baking soda

 

Method:Soak rice and Tapioca Sago in water separately. Once they are well soaked grind them separately and then combine the two batters together.Soak urid dhal and grind the batter finely. Combine the batter of urid dhal with the other mixture and add two drops of castor oilCombine all the mixtures together and add salt to taste in the mixture. Just before the preparation of Idli add a small pinch of baking soda to the mixture.Pour the batter into the idli steamer and steam until cooked.

Healthy idili for kids: Food tip

bottom of page